Welcome to VALAM PROPERTIES Community

img

Message From Our MANAGING DIRECTOR

 

தஞ்சை ஸ்மார்ட் சிட்டியில் தற்போது குறைந்த விலையில் மனையில் முதலீடு செய்வது உகந்ததாக கருதப்படுகிறது.

இந்தியா முழுவதும் 100 சிட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதனை முன்னுதாரனமாக கொண்ட ஸ்மார்ட் சிட்டிகளை (தன்னிறைவு பெற்ற ஹைடெக் நகரம்) உருவாக்க மத்திய அரசு முனைந்துள்ளது. அந்த 100 சிட்டிகளில் தமிழகத்தில் 12 சிட்டிகள் தேர்வாகியுள்ளன அதில் ஒன்று தான் தஞ்சை மாநகராட்சியாகும். ஸ்மார்ட் சிட்டிக்கு என்று 5 ஆண்டுகளில் ரூ1லட்சம் கோடியை மத்திய அரசு தஞ்சைக்கு ஒதுக்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக 3000 கோடி நிதி வந்து வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டியின் சிறப்பு அம்சங்கள்

சுத்தமான சுகாதாரமான 24 மணிநேரமும் தண்ணீர் வசதி.

தடையில்லா மின்சார வசதி மற்றும் அனைத்து வீதியிலும் இரவு முழுவதும் அனைத்து கம்பத்திலும் மின் ஒளி வசதி.

குடிசைகள் இல்லா நகரம் அனைத்து குடிசைகளும் அப்புரப்படுத்தப்பட்டு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

அகலமான வீதிகளை உருவாக்குதல் மேலும் நேர்த்தியான சாலைகள் அமைப்பபது (சர்வதேச தரத்துக்கு நிகராக) கிராமங்களை இணைக்கும் பிரதமந்திரி கிராமசாலைகளை உருவாக்குதல்.

குளங்களை ஆழப்படுத்துதல் மற்றும் நேர்த்தியான அழகான கரைகளையும் படித்துரைகளையும் உருவாக்குதல் மற்றும் குளங்களுக்கு நீர்வரும் பாதைகளை சீர்திருத்துதல் (ஆக்கிரமிப்புகளை அகற்றி).

நீர்நிலை மற்றும் நீர்வரும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை சர்வதேசத் தரத்திற்கு நிகராக ஒழுங்குப்படுத்துதல்.

தூய்மை இந்தியா திட்டத்தின் முன்னுதாரன நகரமாக ஸ்மார்ட் சிட்டியை உருவாக்குவது. இதன் மூலம் நகரம் தூய்மையாக மாற்ற என்ன வழி முறைகள் உள்ளன என்பதை ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்துதல்.

தகவல் தொழில்நுட்பம் பரவலாக்கப்படுவதுடன் தடையில்லா சிக்னலை ஏற்படுத்துதல் மற்றும் அதிவிறைவு தகவல் பரிமாற்ற அமைப்பை உருவாக்குவது.

மருத்துவம் மற்றும் கல்வி சார்ந்த அனைத்து தேவைகளும் உள்ளடக்கிய மிக சிறப்பான நகரை உருவாக்கும் நோக்கத்துடன் ஸ்மார்ட் சிட்டியை நிறுவும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு மிகச்சிறப்பாக செயல் பட துவங்கியுள்ளதை நாம் அறியலாம்.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் தஞ்சை நகரம் வருவதால் தஞ்சை நகரம் இன்னும் சில வருடங்களில் நகர அமைப்பிலும் பராமரிப்பிலும் தனி கவனம் மத்திய அரசால் செலுத்தப்பட்டு மக்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாக கூடிய முழுமையான மிக சிறந்த முன்மாதிரி நகரமாக மற்றப்படுவது உறுதி. அத்தகைய சூழலில் நமக்கு ஒரு வீட்டு மனை இருப்பது நமக்கு கெளரவம் மட்டும் அல்லாது நமது பொருளாதாரத்தை உயர்த்தும் ஒரு சாதனமாகவும் அது அமையும்.

அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய நகரத்தில் (ஸ்மார்ட்சிட்டியில்) நமக்கு என்று ஒரு மிக குறைந்த விலையில் வீட்டு மனை கிடைக்கும் போது வாங்கி வைப்பது இன்றியமையாத ஒன்று. அது முதலீடாக கருதம்படும் பட்சத்தில் சில ஆண்டுகளில் பன் மடங்காக பெருகி நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் எனபதில் எள் அளவும் சந்தேகம் இல்லை

"ஒருங்கினைந்த தஞ்சைதரணியில் சுமார் 15 வருட அனுபவம் வாய்ந்த வெற்றிகரமாக பல வீட்டுமனை பிரிவுகளையும் பல பட்டா மனைகளையும் விற்பனை செய்ததன் மூலம் பல ஆயிரம் வாடிக்கையாளர்களை தன்னகதே கொண்டுள்ள மிக தரமான நிறுவனம் தான் நமது வளம் பிரமோட்டர்ஸ் நிறுவனமாகும்,

தஞ்சையை தலைமை இடமாகக்கொண்டு இயங்கிவரும் நமது வளம் நிறுவனம் தஞ்சை, மன்னார்குடி, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் கோடைவாசஸ்தளங்களில் நமது நிறுவனம் அரசு அனுமதி பெற்ற வீட்டு மனை பிரிவுகளையும் அழகான வீடுகளையும் விற்பனை செய்து வருகிறது

நமது இலக்கு அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் மலிவு விலையில் வீட்டு மனைகளையும் வீடுகளையும் அமைத்துதருவதே

நன்றி"

Our Valam Properties is one of the most quality companies in the world with a number of thousands of customers who have been able to successfully manage many housing units and multi.

Our company is headquartered in Thanjavur, Mannargudi, Nilgiris District, Ootty, Kotagiri, Coonoor, etc. Our company is selling state-owned housing units and beautiful homes

Our goal is to build homes and homes at affordable prices for all the people.

Thanking You

 

img


img

img
  • We value your TRUST.....
  • We value your RIGHTS.....
  • We value your TIME.....
  • We value YOU.....
  • We value our NAME.....

img

Mission

Our Mission is to create a Self Employment Opportunity in Wellness Industry through

img

Vision

Our Vision is to be a part of public listed company and to build a high standard GMP Factories.

img

Philosophy

We believe that perfection can be achieved through a strong teamwork